≡ Menu

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு | முதல் மூன்று வேட்பாளர்கள் | Top 3 crorepatis among all Puducherry candidates

மொத்தம் 74 வேட்பாளர்கள் சொத்து மதிப்பு 1 கோடியை தாண்டுகிறது

1. நேரு (எ) குப்புசாமி  (சுயேச்சை) – 43 கோடி
2. N ரங்கசாமி (NR காங்கிரஸ் ) – 38 கோடி
3. A V சுப்ரமணியன் (காங்கிரஸ் ) – 27 கோடி