≡ Menu

புதுவையில் 93 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி மையம் | In Puducherry, Corona Vaccination Centers in 93 schools

பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், 93 அரசு, தனியார் பள்ளிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

புதுவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 11-4-2021 முதல் 14-ந் தேதி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுவை பிராந்தியத்தில் 23 தொகுதிகளில் 93 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொரோனா தடுப்பூசி மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது