புதுச்சேரியில் கொரோனா எழுச்சி காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Pondicherry University postponed exams due to covid raises in Puducherry

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவளின் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரி பல்கலைக்கத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஏப்ரல் 19 தேதி முதல்  திட்டமிடப்பட்ட அனைத்து கோட்பாடு மற்றும் நடைமுறை தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.