புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள்.

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், சனி மற்றும் ஞாயற்று கிழமையில் முழு ஊரடங்கு.
திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி. வழிபாட்டு தளங்களில் ஊர்வலங்கள் மற்றும் தேரோட்டங்கள் தடை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.