புதுச்சேரி மாநிலத்தில் 106 போலீசாருக்கு கொரோனா உறுதியானது

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் 106 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 20 அரசியல் கட்சி தேர்தல் முகவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது