புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகபட்சமாக 1,258 ஆக பதிவாகியுள்ளது

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் , அதிகபட்சமாக ஒரே நாளில் 28/4/2021 (புதன்கிழமை) அன்று , புதிதாக 1258 பேர் பாதிப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 632 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி – 997 , அதன்பிறகு யானம் (125), காரைக்கல் (96), மாகே (40).  total 1258 .

புதன்கிழமை தொற்றுநோயால் 10 நோயாளிகள் இறந்தனர். இறப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.