புதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

புதுச்சேரி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

ஏபிபி சிவோட்டர்:

என்.ஆர். காங்- பாஜக- அதிமுக 19 முதல் 23

திமுக-காங்கிரஸ் 6 முதல் 10 இடங்கள்

Image

ரிபப்லிக் சி என் எக்ஸ்

என்.ஆர். காங்- பாஜக- அதிமுக 16 முதல் 20

திமுக-காங்கிரஸ் 11 முதல் 13 இடங்கள்

Image