இன்றைய 27 ம்தேதி மற்றும் 29 ம்தேதி மின் தடை அறிவிப்பு | Puducherry power cut details

27 ம்தேதி மின் தடை அறிவிப்பு

மின்தடை நேரம்-மாலை 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரைவெங்கட்டா நகர் துணை மின் நிலையம்-புதுச்சேரி நகர பகுதியில் புஸ்சி வீதிக்கும் வடக்கு, முத்தியால்பேட்டைக்கு தெற்கு, கடற்கரைசாலைக்கு மேற்கு, சத்திய நகருக்கு கிழக்கிற்குட்பட்ட பகுதிகள்.

29 ம்தேதி மின் தடை அறிவிப்பு

மின் தடை நேரம்-காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரைகருவடிக்குப்பம் மின்பாதை-கோரிமேடு காவலர் குடியிருப்பு, ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, பாக்கமுடையான்பேட், இ.சி.ஆர் கொட்டுப்பாளையம், கருவடிக்குப்பம், சண்முகா நகர், சாமிபிள்ளைத்தோட்டம், பாரதி நகர், மகாவீர் நகர், விஷ்ணு நகர், ஆனந்தபுரம், லெனின் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.