≡ Menu

புதுச்சேரியில் நேற்று 29 மார்ச் -125 பேருக்கு தொற்று |125 tested positive for Covid on march 29 in Puducherry

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 1464 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 91 பேர், காரைக்கால் 28, மாகி 6 பேர்உட்பட125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை41 ஆயிரத்து 226 ஆனது.கொரோனா தொற்று பாதித்த 991 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மாகியில் 67 வயது முதியவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.