≡ Menu

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 260 பேருக்கு கொரோனா தொற்று | Puducherry covid cases update for April 1

புதுச்சேரியில் நேற்றைய தினம் 127 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் நேற்று தொற்று எண்ணிக்கை 260-ஐ தொட்டது . இது  ஒரே நாளில் இரு மடங்காக உயர்ந்தது

புதுச்சேரி மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது

மொத்த பரிசோதனைகள்   – 2355

புதுச்சேரி – 190

காரைக்கால்  – 54

மாஹே  – 16